பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 9, 2009

சூடான இட்லி + நெய் + ஜீனி 8.06.09

ஆச்சு என் புரஃபைல் வியூவர் 10000 ஆச்சு. தவிர நான் தமிழ்மணம் மட்டுமே லிங். அதை தவிர தமிலீஷ், தமிழ்திரட்டி, தமிஷ்வெளி, எதுவும் நான் இல்லை. அதையும் தவிர நான் பதிவு ஆரம்பிச்சு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் கவுண்டரே போட்டேன்.
இல்லாட்டி ( 200 ஆயிரம் போயிருக்கும் என பீத்திக்கலை)

நேற்று நான் தமிலிஷ்லயும் இனைஞ்சாச்சு! சராசரியா தமிழ்மணம் வழியா வந்த வாசகர்கள் 800 பேர்.ஆனா தமிலிஷ்ல வந்தவுடம் அது 1200 ஆகி போச்சு.வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என் 200ம் பதிவு முதலே தமிழ்மணத்தில் எனக்கு ஓட்டு போட முடியலை எல்லாருக்கும். ஆனா நேத்து முதல் ஓக்கே ஆகிடுச்சு. இனி தமிழ்மணத்திலும் ஓட்டு போடலாம்.
முடியலை. நாளை பார்க்கலாம்@
தவிர அண்ணன் இராகவன் நைஜீரியா அவர்கள் உதவியால் தமிலீஷிலும் இடம் பெற்று விட்டேன். ஆக நீங்க எனக்கு எப்போதும் போல இரண்டு இடத்திலும்ம் ஓட்டு போட்டு என் பிளாக்கை வாழ வைக்க வேண்டிக்கிறேன்!

***********************

23 comments:

 1. தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்டாச்சுங்க...

  தமிழிஷில் ஓட்டு போட, அதை நீங்க தமிழிஷில் சேர்க்க வேண்டும்

  ReplyDelete
 2. // ஆச்சு என் புரஃபைல் வியூவர் 10000 ஆச்சு. //

  எக்சியூஸ் மி... பூஜ்யத்திற்கு மதிப்பு இல்லை என்று யார் சொன்னது..
  100000 என்று இருக்கணும்...

  ReplyDelete
 3. 100,000 ஹிட்ஸ் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்..

  மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. // ஒன்னரை வருஷம் கழிச்சு தான் கவுண்டரே போட்டேன். //

  கவுண்டரைப் போட்டுட்டீங்களா... அவ்....அவ்.....அவ்...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் அபிஅப்பா

  ReplyDelete
 6. // நேற்று நான் தமிலிஷ்லயும் இனைஞ்சாச்சு! //

  வெரி குட்...

  அடுத்து www.tamilers.com - தமிழர்ஸ் - லேயும் இணைந்துவிடுங்க...

  நல்லா டிராபிக் கிடைக்கும்

  ReplyDelete
 7. // தவிர அண்ணன் இராகவன் நைஜீரியா அவர்கள் உதவியால் தமிலீஷிலும் இடம் பெற்று விட்டேன். //

  அய்ய நான் என்னங்கப் பண்ணேன்... ஒன்னுமே பண்ணலை..

  ReplyDelete
 8. நாங்க சேர்த்துட்டோம்ல

  ReplyDelete
 9. ரெண்டிலேயும் ஓட்டு போட்டாச்சி

  ReplyDelete
 10. 10000 ஆ 100000 மா..

  ஆனந்தத்தில 0 மறந்துட்டீண்களே அபி அப்பா

  ReplyDelete
 11. //ஆக நீங்க எனக்கு எப்போதும் போல இரண்டு இடத்திலும்ம் ஓட்டு போட்டு என் பிளாக்கை வாழ வைக்க வேண்டிக்கிறேன்!//


  தேர்தல் ஜுரம் இன்னும் போகலியா அண்ணாச்சி////

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்! தமிழ்மணத்தில் வாக்கும் அளித்தாயிற்று:)!

  ReplyDelete
 13. //நீங்க எனக்கு எப்போதும் போல இரண்டு இடத்திலும்ம் ஓட்டு போட்டு என் பிளாக்கை வாழ வைக்க வேண்டிக்கிறேன்!//

  ரைட்டு!

  செஞ்சுடுவோம்! :))

  ReplyDelete
 14. தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது எப்படிங்க?

  ReplyDelete
 15. பிரியானி குடுத்தா நானும் ஓட்டு போடுவேன் :)))))

  ReplyDelete
 16. //அதையும் தவிர நான் பதிவு ஆரம்பிச்சு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் கவுண்டரே போட்டேன்//

  இப்போத் தான் ஹிட் கவுண்டர் ஒரு மூன்று மாசமாப் போட்டிருக்கேன்! :))))))))))))

  அது சரி, அது என்ன தமிழ்மணத்தில் ஓட்டுப் போடற விஷயம்? ஒண்ணுமே புரியலை! :(

  ReplyDelete
 17. //அதையும் தவிர நான் பதிவு ஆரம்பிச்சு ஒன்னரை வருஷம் கழிச்சு தான் கவுண்டரே போட்டேன்//

  இப்போத் தான் ஹிட் கவுண்டர் ஒரு மூன்று மாசமாப் போட்டிருக்கேன்! :))))))))))))

  அது சரி, அது என்ன தமிழ்மணத்தில் ஓட்டுப் போடற விஷயம்? ஒண்ணுமே புரியலை! :(

  ReplyDelete
 18. ##இராகவன் நைஜிரியா said...

  // ஒன்னரை வருஷம் கழிச்சு தான் கவுண்டரே போட்டேன். //

  கவுண்டரைப் போட்டுட்டீங்களா... அவ்....அவ்.....அவ்...##


  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.........


  அஞ்சா நெஞ்சன் மந்திரியான உடனே எதுக்கும் துணிஞ்சுட்டீங்களா அண்ணா

  ReplyDelete
 19. same blood!அதனால ஒரு + ஓட்டு.

  ReplyDelete
 20. 10001 அப்போ நான் தான.

  கூடியா சீக்கிரம் ஒரு கோடி ஆக வாழ்த்துக்கள்.

  ஒரு மென்பொருள் இருக்கு வேணுமா உடனே, ஒரு கோடி ஆக்கிரலாம் click.(just$25only, clickmillions.com)


  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 21. ஓட்டு போட்டாச்சு:))

  10000 க்கு வாழ்த்துகள்:)))

  ReplyDelete
 22. நான் புட்துசு, ஒரே ஊரில் இருந்துகினு இனிக்கிதா கண்டுகிணன் தலிவா. நல்லாகீது. அபி உங்க குட்டிபாப்பதனே அபி அப்பா?
  sorry 25 வருஷ நம்ம சிங்கார சென்னை வாசம் அத்தான் இப்டி இஸ்துகினு போவுது ஐயோ ஐயோ ... மீண்டும் மன்னிக்கணும்.

  ReplyDelete
 23. காலை 7.15க்கு சூடா இட்லி நெய் ஜீனி என்று பட்டினியை உடைக்கலாம் என்று வந்தால்,.....
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))