பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 12, 2013

இந்த பதிவு புலம் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கானது!

மேற் கண்ட இந்த புகைப்படத்தில் இருப்பது சுப்ரமணியம் சாமி என்னும் மாமாப்பயல். இவன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இலங்கை "பாதுகாப்பு கூட்டத்தில்" . அதாவது உங்கள் பிரபாகரனை அழித்த கூட்டத்தில்.

இவன் பாரதீய ஜனதா கட்சியில்! அதற்கு பிரதமர் வேட்பாளர் மோடி. இவன் மோடிக்கு மிக நெருங்கிய நண்பன். அந்த காரணத்துக்காகவே தன் லெட்டர் பேடு கட்சி "ஜனதா கட்சியை" அதன் சின்னம் "ஏர் உழவனை" தூக்கி கடாசிட்டு அந்த கட்சியில் சேர்ந்துள்ளான்.

இவன் பாஜக ஆட்சி அமைப்பின்..... ஒருவேளை அமைப்பின்.... அனேகமாக அமைச்சர் ஆவான். அவன் கேட்டுப்பெறும் இலாக்கா என்பது 'வெளியுறவு துறை அல்லது உள்துறை அல்லது பாதுகாப்புத்துறை என்பதாக இருக்கும்.

அப்படி இருப்பின் இவன் இலங்கை பிரச்சனையை தான் முன்னெடுப்பான். இப்போதே  இலங்கை  பாதுகாப்பு ராணுவ மாநாட்டுக்கு தலைமை வகித்து ஆலோசனை சொல்பவன், தவிர ராஜபக்ஷேவுக்கு "பாரத் ரத்னா" தர வேண்டும் என சொல்பவன்..... எப்படி செயல்படுவான்???

இவனுடன் கூட்டு வைக்க நினைக்கும் வைக்கோ உங்களுக்கு அதாவது புலம் பெயர் புண்ணாக்குகளுக்கு வைக்கோ எனில் இனிக்குது... ஆனால் கலைஞர் எனில் கசக்குதா? 

போங்கடா போக்கத்த பயலுங்களே! 

உங்களுக்கு பயம்.... எங்கே இலங்கையில் அமைதி திரும்பி விடின் உங்கள் றொறண்றோ, கேனடா, அவுஸ்திதேலியா, நோற்வே, விசாக்கள் கேன்சல் செய்யப்பட்டு இலங்கைக்கு திரும்ப வேண்டுமோ எனும் அச்சம். அங்கே சொகுசு வாழ்கை வாழ்ந்து விட்டு மீண்டும் ஏர்கலப்பை பிடிக்க வேண்டுமோ எனும் அச்சம். (என்னா எழவு தமிழடா இது)

இல்லாட்டி வைக்கோ, சீமான், நெடுமரம்ன்னு சொம்மா பெனாத்திகிட்டு இருப்பீங்களா? இதுக்கும் கலைஞரை வசை பாட வருவீங்க. வாங்க வாய்லயே வெட்டுறேன்....

10 comments:

 1. அது சரி கலைஞர் எதுக்காக கூட்டணி வைக்க பாஜக \வுக்கு கடிதம் அனுப்பினார்

  ReplyDelete
 2. " 'வெளியுறவு துறை அல்லது உள்துறை அல்லது பாதுகாப்புத்துறை என்பதாக இருக்கும்."

  சுபி க்கு அமைச்சர் பதவி கொடுக்கும் அளவுக்கு பாஜக ஆள் இல்லாம இருக்கிறார்களா ??? ஹஹஹஹஹஹஹா

  நல்ல நகைச்சுவை

  அதுசரி உங்க தலிவரு இப்ப கூட காங்கிரஸ் கூடத்தானே கூட்டணி வச்சிருக்காரு. அந்த இத்தாலிய வே...சோனியாவை விட கேவலாமானவனா சுபி

  ReplyDelete
 3. //எங்கே இலங்கையில் அமைதி திரும்பி விடின் உங்கள் றொறண்றோ, கேனடா, அவுஸ்திதேலியா, நோற்வே, விசாக்கள் கேன்சல் செய்யப்பட்டு இலங்கைக்கு திரும்ப வேண்டுமோ எனும் அச்சம். அங்கே சொகுசு வாழ்கை வாழ்ந்து விட்டு மீண்டும் ஏர்கலப்பை பிடிக்க வேண்டுமோ எனும் அச்சம். (என்னா எழவு தமிழடா இது)//

  :)

  ReplyDelete
 4. செம செருப்படி புலம்பெயர் தமிழர்களுக்கு.
  இந்த புலம்பெயர்ந்த முட்டாள்களால் தான் ஈழத்தில் உள்ள தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

  ReplyDelete
 5. atharkaaka karunanethi seitha thurokatthai Marakka mudiyoma?

  ReplyDelete
 6. atharkaaka karunanethi seitha thurokatthai marakka mudiyuma?

  ReplyDelete
 7. இந்த பரதேசி நாய்க தான் சொகுசா வெளினாட்டுல வாழ்ந்துட்டு இலங்கைல பிரச்சனைய ஓயவிடாம குச்சி ஆட்டிட்டே இருக்கனும்னு பார்க்கிறானுங்க. இதுல தலைய விட்டு நமக்குதான் தேவையில்லாத கேவலம். அந்த அயொக்கிய பயலுக தமிழக தமிழன் எவனையும் மதிக்கவும் போறதில்ல. போங்கடா நீங்களும் உங்க ஈழப்புண்ணாக்கும். அவனுக்கு நாடு வேனும்னா போய் அடிவாங்கு, நமக்கென்ன? இங்க வந்து அவனா வரிகட்டுறான்?

  ReplyDelete
 8. http://4.bp.blogspot.com/_orHurCodGB8/Stbm-9EIJ-I/AAAAAAAAAwY/11BvAb5Qc4U/s400/1.jpg

  ReplyDelete
 9. '''றொறண்றோ, கேனடா, அவுஸ்திதேலியா, நோற்வே'' (என்னா எழவு தமிழடா இது)'''-
  weldone abiappa! Ignore these road runners.

  Tamilan
  Qatar

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))