பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 16, 2007

ஒரு இனிப்பான செய்தி!

தமிழ்மண சொந்த பந்தங்களே! அபிஅப்பாவால் கொஞ்ச நாள் தமிழை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முடியாது.இதுவரை ஆணிகளையே கொடுத்து பழக்கப்பட்ட எங்க மொதலாளி, என் ஆணி பிடுங்கும் திறமையை மெச்சி இனி கடப்பாறை கழட்டுப்பான்னு சொல்லி விட்ட காரணத்தால் (யோவ் தமிழ்மணத்தை ஆபீஸ்ல ஆப்பு வச்சுட்டாங்கன்னு சுருக்கமா சொல்லுய்யா‍ ‍....)அதனால நான் பின்னூட்டம் போடலைன்னு எல்லாம் கோவிச்சுக்காம நான் திரும்ப வரும் வரை சந்தோஷமா இருங்கப்பா! நன்றி வணக்கம்!

13 comments:

 1. இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி
  இனிப்பான செய்தி இனிப்பான செய்தி

  ReplyDelete
 2. அப்பாடா.. வாழ்த்துக்கள் அபி அப்பா... உங்க மொதலாளி நீடூழி வாழ்க...

  ReplyDelete
 3. கூகிள் ரீடர் பயன்படுத்துங்கோ.. எனக்கும் கடப்பாறை வச்சப்ப அதான் யூஸ் பண்ணேன்

  (உட்வர்ஸ் க்ரைப் வாட்டர் ஸ்ரைலில் படிக்கவும்.. ) ;)

  ReplyDelete
 4. \\கூகிள் ரீடர் பயன்படுத்துங்கோ.. எனக்கும் கடப்பாறை வச்சப்ப அதான் யூஸ் பண்ணேன்

  (உட்வர்ஸ் க்ரைப் வாட்டர் ஸ்ரைலில் படிக்கவும்.. ) ;) //

  :)

  ReplyDelete
 5. என்னத்தைச் சொல்றது? முதல் முதல் தப்பே இல்லாமத் தமிழ்த் தட்டச்சு செய்திருக்கீங்க, வாழ்த்துக்கள், சொல்றதா வேணாமான்னு ஒரே குழப்பம்!

  :)))))))))) ஹிஹிஹி நிஜமாவே இனிப்பான செய்திதான்! :))))))

  ReplyDelete
 6. இந்த இனிப்பான செய்தி ரொம்ப நாள் நீடிக்கனும்.. ஆண்டவா..!!!

  ReplyDelete
 7. அடப்பாவமே

  ReplyDelete
 8. http://www.lankaoil.com/
  இந்த புறக்ஸி வழிமுறை மூலம் எந்த ஒரு இணையத்தளத்தையும் பார்வையிடலாம். நிறுவனம் மற்றும் சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள எந்த ஒரு இணைய தளத்தை இந்த வழி முறை மூலம் பார்வையிடலாம்

  Try பண்ணிப்பாருங்க

  நன்றி

  ReplyDelete
 9. intha ooru poora ithe nilaimaiyaa

  google payanbatuththinal
  pathivu poda mudiyumaa. ada.
  ok abiappa.
  aduththa post eppo.

  ReplyDelete
 10. //* முதல் முதல் தப்பே இல்லாமத்
  தமிழ்த் தட்டச்சு செய்திருக்கீங்க,*//

  இங்க..தமிழ வச்சி..காமேடி..கீமேடி நடக்குதா..

  ReplyDelete
 11. இனிப்பான செய்தி என்றதும் குழந்தை பிறந்த செய்தி ஏதாவதிருக்கும்னு நினைச்சேன் :-)).

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))