நான் பிளாக் எழுத ஆசைப்பட்டு அவசர குடுக்கையா ஒரு பிளாக் கிரியேட் பண்ணி "வணக்கம் - அன்புடன் அபிஅப்பா"ன்னு ஒரு பதிவு போட்டுட்டு வந்துட்டேன். பின்ன அந்த பக்கமே எட்டி பார்க்கலை. வெறும் பின்னூட்டமே போட்டு தாக்கிகிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஒரு நாள் வந்து எட்டி பார்த்தா" என்ன அபிஅப்பா ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்து எட்டி பார்த்தா வணக்கம் மட்டும் போட்டிருக்கீங்க! அபி செல்லம் அப்பாவை நாலு சாத்து சாத்துடா- இப்படிக்கு இம்சை அரசி"ன்னு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. எனக்கு முதல் பின்னூட்டமே அது தான்.
அதுல ஆரம்பிச்ச அந்த பழக்கம் இன்று இம்சை அரசி என்கிற ஜெயந்தி என் உடன் பிறவா தங்கச்சியாகி இனி அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாங்கள் இது போலவே அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டும் அளவு பாசமாகியாச்சு!
இன்று அவளுக்கு என் தங்கைக்கு பிறந்த நாள்! அவள் நீடூடி வாழ எல்லா வளமும் பெற்று வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்! நல்லா இருடா செல்லம்!!
happy birthday
ReplyDeleteநல்லா இருடா செல்லம்! //
ReplyDeleteREPEAT!
நல்லா இருங்கடா செல்லங்களா!(Both)
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ReplyDeleteHappy Birth day Jayanthi
ReplyDeletehappy birthday
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இம்சை அரசி
ReplyDeletevaazhka vazhamudan
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவங்கதானா உங்க இம்சையே ஆரம்பிச்சு வைச்ச்சது.ஹிஹி
என்ன பரிசு வேண்டும்?
ReplyDeleteதங்கச்சி..
ReplyDeleteஇப்ப நானும்..உன் கட்சி..
அகிம்சையா ஒரு இம்சை
இம்சையா ஒரு அகிம்சை..
ஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா
ஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா
வேற் ஒன்னும் இல்ல ஒரே தங்காச்சி பாச செண்டிமென்ட் ஓடிச்சா..
அது தான்..நானும்..உங்கள..டீ.ஆரா..பீல் பண்ணிட்டேன்..
சீக்கிரம் வளர்க
ReplyDeleteஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா
ReplyDeleteஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா
Repeatei Repeatei Repeatei வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ReplyDeleteஇம்சை இம்சை இல்லாது வாழ்க
ReplyDeleteகமெண்ட் போட்டுட்டேன்.
ReplyDeleteதோழிக்கு வாழ்த்துகள்
ReplyDeleteHappy Birthday akka..
ReplyDeletepaasam kaaddi Engga ELlaar manasuleyum idam pudichiddeengga. :-)
May GOd bless you. :-)
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்...
ReplyDeleteஅடுத்த ஒரு ஜென்மம் மட்டும் இல்லை அண்ணா... இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானும், நீங்களும் அண்ணன் தங்கையா பிறக்கனும் :)))
ஜெயந்தி அக்காவுக்கு,
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புதங்கை ஜெயந்தி'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்......
ReplyDeleteஇன்று போல் என்றும் நலமாக வாழ நல்வாழ்த்துக்கள்.
கமெண்ட் போட்டுட்டேன் தோழி
ReplyDeleteஇது போலவே அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமங்களூர் சிவா
பொறந்த நாள் இன்று பொறந்த நாள்...................
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்டார்ட் ம்யூஜிக்............
எல்லாரும் கொண்டாடுவோம்:-)))))
வாழ்த்து(க்)கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம் ஸ்டார்ட் ம்யூஜிக்............
ReplyDeleteஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா
ReplyDeleteஏய் டண்டனக்கா ஏய் டனக்குனக்கா
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ReplyDelete//அடுத்த ஒரு ஜென்மம் மட்டும் இல்லை அண்ணா... இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானும், நீங்களும் அண்ணன் தங்கையா பிறக்கனும் :))) //
ReplyDeleteயெக்கா இத படிச்ச உடனே பக்கத்துல இருந்த அரபிகாரனுக்கே கண்ணுல தாரை தாரையா தண்ணி ஊத்துது. :))
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் இம்சை, வேதாவுக்கும் இன்னிக்குத் தான் பிறந்த நாள்.
ReplyDelete@அபி அப்பா, உங்களுக்கு எதுக்குப் பரிசு எல்லாம்? பின்னூட்டம் கொடுக்கிறோமோ, அதுவே பெரிசு! :P
அன்போடு இங்கே வந்து வாழ்த்திய குசும்பன்,டாக்டரம்மா,முத்துலெஷ்மி,அய்யனார்,ஜேகே,இம்சை,துர்கா,ஏபிசிடி,தம்பி,மைபிரண்ட்,அப்பு,ராம்,துளசி டீச்சர்,மங்களூர் சிவா,கீதாம்மா, அனானி நண்பர்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteநேற்றே வாழ்த்து சொல்லியிருந்தாலும் (ஜெகனின் பதிவில்)
ReplyDeleteஇன்று மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.
வாழ்த்துக்கள் ஜெயந்தி ;-)
ReplyDelete