பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 31, 2009

ஒன்றே குலம் ஒருவனே தேவன்!!

முடியலை என்னால முடியலை! இஸ்லாத்தை பரப்ப இது தான் வழின்னு யார் சொன்னது! என்னால முடியலை! ஒரு வேளை தருமி சார் என் மேல ஏவி விட்டிருப்பாரோன்னு சந்தேகம் கூட வருது!!!

அய்யா தயவு செஞ்சு நீங்க ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன அண்ணா வழியில் வந்து ஏன் திமுக கூட்டனிக்கு ஓட்டு போட கூடாது?? இதுவும் நல்ல மதம் தான் அய்யா!

எனக்கு மட்டும் தான் இந்த கஷ்டம் நடக்குதா? இல்லை எல்லாருக்குமா? சொல்லுங்கப்பா!!

27 comments:

 1. புரியலை, அதனாலே குசும்பன் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்டு மட்டும் :)

  ReplyDelete
 2. புரிஞ்சும் புரியாமயும் இருக்கு எனக்கு.

  ReplyDelete
 3. ஏன்ன்ன்ன்ன்?

  வெயில் அதிகமா?

  ஆனா எனக்கு சந்தோசமா இருக்கு!

  ReplyDelete
 4. அட சின்ன அம்மனி, ஷைலஜா, சிவா இதல்லாம் புரிஞ்ச குசூம்பன் சிரிக்கிறான் பாருங்க!!

  சிவா வெய்யிலும் அதிகமில்லை. குளிரும் அதிகமில்லை. ஒரு லூசு "நல்ல" இஸ்லாமியர்களுக்கு கெட்ட பேர் வரும் விதமா செயல் பட்டுகிட்டு இருக்கு.

  நான் 150 மெயில் எல்லாம் அழிக்க வலது கை தோள்பட்டை வலிக்குது! அதான்! எனக்கு மட்டும் தான் இந்த சோதனையாஇல்ல எல்லாருக்குமான்னு கேட்டப்ப தான் தெரியுது பலபேருக்கு இதே தொல்லைன்னு!

  ReplyDelete
 5. எனக்கும் தான் வந்திருக்கு! என்னத்த சொல்ல!

  ReplyDelete
 6. ஜீவ்ஸுக்கும் வந்திருக்கு எங்கிட்டச் சாட்ல சொன்னாரு.

  ReplyDelete
 7. ஒன்னும் புரியலை

  ReplyDelete
 8. எல்லாருக்கும் தான்,நல்லா இரண்டு கண்ணையும் திறந்து வைத்து
  டிக்
  டிக்
  டிக்
  டெலிட்....போச்சு

  ReplyDelete
 9. நான் அனுப்பிய மெயில் வரலையா?

  ReplyDelete
 10. உங்களுக்கு கூட பரவாயில்ல...! வர்றதில்ல தப்பில்ல ஏன்னா நீங்க பொது வாழ்க்கையில இருக்கீங்க பட் எனக்குல்லாம் கூட மெயில் வருதேன்னு நினைச்சுத்தான் நொம்ப்ப ஃபீலிங்கா இருக்குண்ணே :(

  ReplyDelete
 11. //நீங்க பொது வாழ்க்கையில இருக்கீங்க பட் எனக்குல்லாம் கூட மெயில் வருதேன்னு நினைச்சுத்தான் நொம்ப்ப ஃபீலிங்கா இருக்குண்ணே :(//

  அபிஅப்பா பொது வாழ்க்கையில இருக்காறா?
  அப்ப சொத்து ஒரு ஆயிரம் கோடி தேறுமா?

  ReplyDelete
 12. நான், அதிரைஜமால், அ.மு.செய்யது என பலர் கண்டித்தும் அவர் கேட்டபாடில்லை.

  ReplyDelete
 13. ஏங்க மெய்ல் வந்தா படிக்க மாட்டீங்களா?

  ReplyDelete
 14. புரியலை, அதனாலே குசும்பன் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்டு மட்டும் :)

  ReplyDelete
 15. புரிஞ்சிடுச்சு!

  இருந்தாலும் குசும்பன் பின்னூட்டத்துக்கு ஒரு ரிப்பீட்டு மட்டும் :)

  ReplyDelete
 16. எனக்கு வந்ததை ஸ்பாம்னு போட்டு விட்டுட்டேன்!

  இப்ப அதுக்கு வர ரிப்ளையெல்லாம் கூட ஸ்பாம்ல போயிகிட்டிருக்கு!

  இந்த அனுபவத்தை இந்த மெயிலை அனுப்பினவரும் பெறணும் என்பதற்காக மொக்கை மெயில்ஸ் குரூப்லே அவருக்கும் சிசி போட்டு நாங்க கும்மி அடிச்சிகிட்டிருக்கோம்!

  கிகிகி!

  ReplyDelete
 17. சித்தப்பூ,
  என்னையும் அவரு விட்டுவைக்கல சித்தப்பூ.
  ஆனா இதுக்கு போயி இப்டி ஃபீலிங்ஸ் பண்ணக் கூடாது.

  ReplyDelete
 18. விடுங்க அபி அப்பா. இதுக்கு எல்லாம் பீலிங்ஸ் ஆப் துபாய் ஆகிட்டு இருக்கிங்க. ஸ்பாம் போட்டு விடுங்க. மொத்தமா டெலிட் செஞ்சுக்கலாம்

  ReplyDelete
 19. உங்க ஓட்டு ..... " அ . இ . அ . தி . மு . கா " வுக்கே........


  எம்பட ஓட்டும் ....... " அ . இ . அ . தி . மு . கா " வுக்கே........  அபி நைனா ..... உங்குளுக்கு டெப்பாசிட்டே இல்ல......!!! வாங்கோ தம்பி உங்குளுக்கு சந்தையில கடலமுட்டாய் வாங்கிதாரேன்.....!!!!!

  ReplyDelete
 20. ஏதோ ஒரு சின்ன திருப்தி. எனக்கு மட்டும் வருதுன்னு நினச்சி அதுக்காகவே 296. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே ! என்று ஒரு பதிவை டெடிகேட் செஞ்சு போட்டேன். அடுத்து ஒரு மயில் எல்லாத்துக்கும் வந்தது தெரிஞ்சி சந்தோஷம்தான்.

  ஆனா, இப்ப எனக்கு மட்டும் ஒண்ணு - answering islam போய் அடுத்து explaining islam அப்டின்னு ஒண்ணு இன்பாக்ஸில வந்து நிக்குது.

  இது ஒரு தொடர்கதைதானா? தாங்க முடியலை'டா, சாமி!!

  :-)

  ReplyDelete
 21. வொய் ப்ளட்..ஹ்ம்ம்.. சேம் ப்ளட்.. :)

  ReplyDelete
 22. நான் ஸ்பாம் செய்துட்டேன்.
  ஆனாலும் அபி அப்பா பாவம்:((

  ReplyDelete
 23. அபி அப்பா,

  சேம் ப்ளட் :(( எனக்கும் தினத்துக்கும் 12 மெயில் வருது. ஸ்பாம்ல போட்டும் தாங்க முடியலை.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))