பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 1, 2009

TEST

TEST

22 comments:

 1. ஆஹா! செந்தழலாரே! வாங்க ! நான் போட்டோ போட்டுட்டு வருதான்னு பார்க்க டெஸ்ட் எழுதினா அதுல வந்து பாஸ் போட்டுட்டீங்களே! இன்னும் என்ன என்ன கூத்து நடக்க போவுதோ இந்த பதிவிலே!

  ReplyDelete
 2. super pathivu...
  arumayana thathuvam

  ReplyDelete
 3. //super pathivu...
  arumayana thathuvam
  //

  ஆமா வெங்கி! இந்த பதிவை எழுத எனக்கு பலமணி நேரம் ஆச்சு!

  தோடா! இதுக்கு காரணமே நீங்களும், சீனா சாரும் தான். சும்மா குசும்பனை ஏலம் போட்டுகிட்டு மொக்கை மெயில்ஸ் குரூப் சந்தோஷமா இருந்தோம். அப்ப பார்த்து "தமிழ்மணத்துல பதிவு போட்டோ போட்டோ எப்படி வரும்"ன்னு ஒரு குண்டை போட்டுட்டு போயிட்டீங்க. அதுக்கு எல்லாம் தமிழ்பிரியன் லிங் எல்லாம் கொடுத்து குசும்பன் புளி போட்டு விளக்க, நந்து ஓடி போய் எல்லாம் பண்ணிட்டு "டெஸ்ட்" பதிவு போட்டார்.

  நானும் எல்லாம் பண்ணிட்டு பார்த்தா என் போட்டோ இருக்க வேண்டிய இடத்திலே ஒரு கருப்பு மொட்டை பாஸ் உக்காந்து இருக்கார்!

  விதி யாரை விட்டுச்சு!

  ReplyDelete
 4. // தமிழ் பிரியன் said...
  nalla story! Keep it up

  March 1, 2009 3:26 PM//

  யோவ் தமிழ்! எல்லாத்துக்கும் காரணமே நீர் தான்:-))

  ReplyDelete
 5. test ...

  கரெக்டா என்னோட dashboard ஃபாலோ ஆகிருக்கு.

  அதனால இது பாஸ் ஆகிவிட்டது.

  ReplyDelete
 6. அய்யயோ... பின்னூட்டம் போடுவதற்கு முன் மற்ற பின்னூட்டங்களை படிக்காம போட்டுட்டேன்..

  // அபி அப்பா said...

  ஆஹா! செந்தழலாரே! வாங்க ! நான் போட்டோ போட்டுட்டு வருதான்னு பார்க்க டெஸ்ட் எழுதினா அதுல வந்து பாஸ் போட்டுட்டீங்களே! இன்னும் என்ன என்ன கூத்து நடக்க போவுதோ இந்த பதிவிலே! //

  இதுதான் காரணமா..

  வெரி வெரி சாரி அபி அப்பா

  ReplyDelete
 7. வாங்க இராகவன்! அதனால என்ன? பாருங்க கூத்தை மாங்கு மாங்குன்னு எழுதினா காத்து வாங்குது! இதுக்கு யாவாரம் பிச்சுகிட்டு போகுது. இதிலே ஓட்டு எல்லாம் வேற விழும் பாருங்க!:-))

  ReplyDelete
 8. // அபி அப்பா said...

  வாங்க இராகவன்! அதனால என்ன? பாருங்க கூத்தை மாங்கு மாங்குன்னு எழுதினா காத்து வாங்குது! இதுக்கு யாவாரம் பிச்சுகிட்டு போகுது. இதிலே ஓட்டு எல்லாம் வேற விழும் பாருங்க!:-))//

  அதுக்கு என்ன பண்றதுங்க அபி அப்பா...

  ஒன்னுமில்லாத மொக்கை படங்க பிச்சுகிட்டு ஓடுது, ரொம்ப நல்லா இருக்கின்ற படங்கள் பொட்டியில முடங்கி கிடக்குது.

  அது மாதிரித்தான் இதுவும்..

  ஏன் ஓடுது, எதுக்கு ஓடுதுன்னு புரியவே மாட்டேங்குது..

  ReplyDelete
 9. இந்த மாதிரி எல்லாம் நான் கவலைப் படாமல்,

  என் கடன் பின்னூட்டமிட்டு கிடப்பதே என்று வாழ்க்கையை ஓட்டிவிடுகின்றேன்.

  ReplyDelete
 10. இன்னும் கொஞ்சம் சுருக்கமா எழுதியிருக்கலாம்.

  ReplyDelete
 11. //அதுக்கு என்ன பண்றதுங்க அபி அப்பா...

  ஒன்னுமில்லாத மொக்கை படங்க பிச்சுகிட்டு ஓடுது, ரொம்ப நல்லா இருக்கின்ற படங்கள் பொட்டியில முடங்கி கிடக்குது.

  அது மாதிரித்தான் இதுவும்..

  ஏன் ஓடுது, எதுக்கு ஓடுதுன்னு புரியவே மாட்டேங்குது..//

  ஆமா! அது போலத்தான் இதுவும்:-))

  ReplyDelete
 12. // தாமிரா said...
  இன்னும் கொஞ்சம் சுருக்கமா எழுதியிருக்கலாம்.//

  ஏன் தாமிரா ஏன் இந்த மர்டர் வெறி!

  நானே கஷ்ட்டப்பட்டு உண்மை தமிழன் ரேஞ்சுல எழுதி இருக்கேன்! :-))

  ReplyDelete
 13. அடுத்த மாசம் 1ந் தேதி போட்டிருந்தா
  சூப்பரா இருந்துருக்கும்

  ReplyDelete
 14. தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்ப்ட்டுள்ளது...

  (காரணம் எல்லாம் சொல்ல மாட்டோம்!)

  ReplyDelete
 15. உங்களின் மற்ற எல்லா பதிவுகளையும் போல கலக்கல்....எப்படி தல இப்படி வித விதமா கலக்கறீங்க?

  ReplyDelete
 16. // புன்னகை said...
  அடுத்த மாசம் 1ந் தேதி போட்டிருந்தா
  சூப்பரா இருந்துருக்கும்

  March 1, 2009 5:21 PM


  அது சரி said...
  தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்ப்ட்டுள்ளது...

  (காரணம் எல்லாம் சொல்ல மாட்டோம்!)

  March 1, 2009 5:32 PM


  அது சரி said...
  உங்களின் மற்ற எல்லா பதிவுகளையும் போல கலக்கல்....எப்படி தல இப்படி வித விதமா கலக்கறீங்க?//

  புன்னகை, அதுசரி அய்யா ! வாங்க நல்லா இருங்க சாமீ நல்லா இருங்க:-))

  ReplyDelete
 17. ponal pokuthu, just pass. inimel ozunga ezuthavum. :P:P:P:P:P

  ReplyDelete
 18. எனக்கு பிடிச்ச பெஸ்ட் பதிவு இதுதான்

  ReplyDelete
 19. Respected Sir,

  I am suffering from Fever. So I am unable to come to test. I request you to grant leave for this post.

  Sincerly,
  PP.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))