பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 21, 2009

ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்!!!

நான் சின்ன பதிவையே எழுதுவது இல்லியே என ஏக்கப்படும் அன்பர்களே! ரொம்ப சின்ன பதிவா எழுதவா?

என் பிரண்ட், ராமலெஷ்மியும் ஆனந்த விகடனில் வந்தாச்சு! வாழ்த்துக்கள்! (இது ஆனந்த விகடனுக்கு)

நீங்க வாழ்த்து சொல்வதா இருந்தா என் பிரண்ட் கவிதையை வெளியிட்டு தனக்கு பெருமை சேர்த்து கொண்ட ஆனந்த விகடனுக்கு வாழ்த்து சொல்லுங்க!!!

லிங் இங்க இருக்கு

அது போலவே மற்ற 6 நண்பர்களையும் வாழ்த்துங்கள்!!

26 comments:

 1. ஆனந்தவிகடனுக்கும் ராமலக்ஷ்மிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...ராமலக்ஷ்மிக்கு தனிப்பட்ட வாழ்த்துக்கள்!!!!!!!!
  அபி அப்பா! உங்களைப் போலவே நானும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

  ReplyDelete
 2. ஆனந்தவிகடனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...ராமலக்ஷ்மி அக்காவுக்கும் தனிப்பட்ட வாழ்த்துக்கள்!!!!!!!!
  அபி அப்பா! உங்களைப் போலவே நாங்களும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

  ReplyDelete
 3. \\ சந்தனமுல்லை said...
  வாழ்த்துகள்..:-)

  \\

  நன்றி சந்தன முல்லை!

  ReplyDelete
 4. நன்றி நல்லவரே! அருப்புகோட்டையாரே! நன்றி !!

  ReplyDelete
 5. நானானியக்கா! வாங்க! உங்க ஊர்ன உடனே ஜாலியா வந்தீங்கல்ல! அப்படித்தானே! ஆனா நீங்க நியாயமா வாழ்த்து ஆ.வி.க்கு மட்டும் தானே சொல்லியிருக்கனும்? சரி சரி சும்மா டீஸ் பண்ணினேன்! சந்தோஷம் அக்கா வாழ்த்துக்கு!

  ReplyDelete
 6. ராமலட்சுமி அக்காவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.

  ReplyDelete
 7. \\ கடையம் ஆனந்த் said...
  ராமலட்சுமி அக்காவுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்.

  February 21, 2009 9:29 PM\\

  நன்றி கடையம் ஆனந்!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மிக்கு

  ReplyDelete
 9. ஆனந்தவிகடனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...ராமலக்ஷ்மி அக்காவுக்கும் தனிப்பட்ட வாழ்த்துக்கள்!!!!!!!!
  அபி அப்பா! உங்களைப் போலவே நாங்களும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

  ReplyDelete
 10. ராமலெஷ்மி அவர்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

  அவர்களின் பதிவுங்கள் அதிகம் படித்தது இல்லை இனிமேல் தொடர்ந்து வாசிக்க முயற்சிக்கிறேன் ;)

  @ அபி அப்பா

  உங்களின் இந்த பதிவின் மூலம் அவர்களை பற்றி மேலும் ஒரு தகவலை அறிய தந்தமைக்கு நன்றி ;)

  ReplyDelete
 11. //"ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்!!!"//

  இதுதான் “அபி அப்பா ஸ்டைல்” வாழ்த்து:)!

  மிக்க நன்றி ஃப்ரென்ட்:)!

  தொடர்ந்து வாழ்த்திய நண்பர்கள் சந்தனமுல்லை, நிஜமா நல்லவன், பாஸ்கர், நானானி, தமிழ் பிரியன், ஆனந்த், மிஸஸ்.டவுட், சிவா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 12. ராமலஷ்மி உங்களுக்குப் பிரெண்டா..?

  ஐயோ.. அவர் பாவமில்லையா அபிப்பா..!

  ReplyDelete
 13. \\ தமிழ் பிரியன் said...
  ஆனந்தவிகடனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...ராமலக்ஷ்மி அக்காவுக்கும் தனிப்பட்ட வாழ்த்துக்கள்!!!!!!!!
  அபி அப்பா! உங்களைப் போலவே நாங்களும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.\\

  தம்பி தமிழ்பிரியனுக்கு நன்றி!

  ReplyDelete
 14. \\ மிஸஸ்.டவுட் said...
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மிக்கு\\

  வாங்க டவுட் அக்கா! உங்க தங்கச்சி ராமலெஷ்மிக்கு வாழ்த்தினதுக்கு நன்னி நன்னி!:-))

  ReplyDelete
 15. \\ மங்களூர் சிவா said...
  ஆனந்தவிகடனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...ராமலக்ஷ்மி அக்காவுக்கும் தனிப்பட்ட வாழ்த்துக்கள்!!!!!!!!
  அபி அப்பா! உங்களைப் போலவே நாங்களும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்\\

  நன்றி சிவா! மிக்க மகிழ்வு! நன்றி!

  ReplyDelete
 16. \\ கோபிநாத் said...
  ராமலெஷ்மி அவர்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

  அவர்களின் பதிவுங்கள் அதிகம் படித்தது இல்லை இனிமேல் தொடர்ந்து வாசிக்க முயற்சிக்கிறேன் ;)

  @ அபி அப்பா

  உங்களின் இந்த பதிவின் மூலம் அவர்களை பற்றி மேலும் ஒரு தகவலை அறிய தந்தமைக்கு நன்றி ;)\\

  எலேய் கோபிதம்பி! என்னப்பா இது மாதிரி சொல்ற? சரி இனி படி!நன்றி!

  ReplyDelete
 17. \\ உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  ராமலஷ்மி உங்களுக்குப் பிரெண்டா..?

  ஐயோ.. அவர் பாவமில்லையா அபிப்பா..!\\

  ஹி ஹி தம்பி சரவணா! பாவமே இல்லைப்பா! ஆமா அடுத்து மயிலாடுதுறை ட்ரிப் எப்போ?

  ReplyDelete
 18. \\ ராமலக்ஷ்மி said...
  //"ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்!!!"//

  இதுதான் “அபி அப்பா ஸ்டைல்” வாழ்த்து:)!

  மிக்க நன்றி ஃப்ரென்ட்:)!

  தொடர்ந்து வாழ்த்திய நண்பர்கள் சந்தனமுல்லை, நிஜமா நல்லவன், பாஸ்கர், நானானி, தமிழ் பிரியன், ஆனந்த், மிஸஸ்.டவுட், சிவா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!\\

  வாங்க பிரண்ட்! நான் நன்றி சொல்லிக்க மாட்டனா! டேக் ரெஸ்ட்! ஜுரம் போன பின்னே அழகா எங்களுக்காக ஒரு கவிதை ப்ளீஸ்! அது போதும். ஆனா 2 நாள் இந்த பக்கம் வர கூடாது ஓக்கே!

  ReplyDelete
 19. //என் பிரண்ட் கவிதையை வெளியிட்டு தனக்கு பெருமை சேர்த்து கொண்ட ஆனந்த விகடனுக்கு //

  உங்கள் பெருமிதம் வியப்பளிக்கிறது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நிறைய சந்தோசம் அக்கா...!

  நன்றி அபிஅப்பா...!

  ReplyDelete
 21. 'விகடனுக்கு வாழ்த்து’ எனச் சொல்லி எனக்குத் தந்த இந்த அதிகபட்ச பாராட்டை அன்பின் வெளிப்பாடாக அங்கீகரித்துக் கொண்டேன். பரிந்துரையில் வந்ததற்கு இத்தனை பரபரப்பா என மற்றவர்கள் எண்ணினார்களோ இல்லையோ, ஹிஹி, நான் எண்ணினேன். அதுவே என்னை அடுத்த ஸ்டெப் என்ன என்று யோசிக்கவும் வைத்தது.

  //அழகா எங்களுக்காக ஒரு கவிதை ப்ளீஸ்!//

  அதன்படி எழுதியது இப்போது விகடன் பக்கத்துக்குள்ளேயே நுழைந்தும் விட்டது. நன்றி:)!

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))