பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 21, 2009

இம்சை வெங்கிக்கு என் கண்டனங்கள்!!!


இம்சை வெங்கி அவர்களே! உங்களுக்கு என் கண்டனம்! பார்த்திடுவோம் நீக்களா, நானா, சிபியான்னு!இன்னும் சில ஆதாரங்கள் மங்களூர் சிவா அவர்களிடம் இருக்கு! தேவைப்பட்டால் வெளியிடுவோம்!

குறிப்பு: இதல்லா புரியாதவங்க "mokkaimails''குரூப்ல் சேர்ந்தா தெரியும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

11 comments:

 1. நீங்க நட்டுவோட படத்தை போட்டுட்டீங்களா?

  சரிதான்!

  நானும் சீக்கிரமே களத்துல குதிக்கப் போறேன்!

  எலே எடுறா கேமிராவ! புடிடா ஃபோட்டோவை!

  ReplyDelete
 2. தொல்ஸ்,

  நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு.

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. நானும் விரைவில் களத்தில் குதிப்பேன் என்று எச்சரிக்கிறேன்!

  ReplyDelete
 4. ஹை நட்டு போட்டோ சூப்பர் !!

  ReplyDelete
 5. பிளாஷ் இல்லாமல் எடுத்திருந்தால் படம் இன்னும் அருமையாக வந்திருக்கலாம்.

  ReplyDelete
 6. எக்கச்சக்க ஆதாரம் நம்பகிட்ட இருக்கு டோண் வொர்ரி அபி அப்பா!!

  ReplyDelete
 7. சித்தப்பூ,
  என் படத்த போடாம, என் தம்பி நட்டுவோட படத்த போட்டுட்டீங்களே?
  இப்ப முதல்ல கல்யாணம் யாருக்கு எனக்கு நட்டு தம்பிக்கா?

  ReplyDelete
 8. அடங்க மாட்டேய்ங்கிறாங்களே...;)

  ReplyDelete
 9. // தமிழன்-கறுப்பி... said...
  அடங்க மாட்டேய்ங்கிறாங்களே...;)
  //

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))